வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் நடிகை ஷாலு ஷம்மு நடித்து வரும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’. இந்த படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்குவதோடு, ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதில் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் – ஷாலு ஷம்முவுடன் இணைந்து கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் […]

Advertisements

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் ஆரி நடிக்கும் இப்படத்தின் பிக்பாஸ் அபிராமி, மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையில் […]

தமிழ் திரையுலகில் தர்சன் சனம் ஷெட்டி காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சனம் ஷெட்டி நடித்த பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது எதிர் வினையாற்று என்ற படத்தில் பல லிப்லாக் காட்சிகளில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. தர்சனின் காதல் பிரிவுக்கு இந்த வீடியோவும் காரணமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் ப்ளூ கலர் கவுனில் செம்ம அழகாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு கடந்த ஆண்டு ஜாம்பி எனும் படத்தில் நடித்திருந்தார் நடிகை யாஷிகா. அதனைத் தொடர்ந்து ஆரவ்வின் ராஜபீமா படத்தில் நடித்த யாஷிகா தற்போது மகத் ராகவேந்திராவுக்கு ஜோடியாக இவன் தான் உத்தமன் படத்தில் நடித்து வருகிறார். ப்ளூ கலரில் ஸ்ட்ராப் லெஸ் கவுனில் செம்ம க்யூட்டாகவும் படு […]

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராசி கண்ணா. இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அயோக்யா மற்றும் அடங்கமறு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றன. இதனால் இளைஞர்களின் மனதுக்குள் தனியாக சேர் போட்டு அமர்ந்து கொண்டார்.  தமிழில் கவர்ச்சி கம்மி என்றாலும் தெலுங்கில் தாராளமாக புகுந்து விளையாடுகிறார். பாலிவுட்டில் அறிமுகமான இவர் மனம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் […]

பாலிவுட் நடிகை இஷா குப்தாவின் ஹாட் மோனோகினி புகைப்படம் வைரலாகி வருகிறது. ரஸ்டம், பாட்ஷாவோ படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஈஷா குப்தா எப்போதுமே சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நீச்சல் குளத்தில் குளிக்கும் இஷா குப்தா தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். பிரபல பாலிவுட் நாயகி இஷா குப்தா […]

ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கும் நான் சிரித்தால் ட்ரைலர் வெளியாகி வைரலாகிவருகிறது. அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்  ‘நான் சிரித்தால்’. இப்படத்தை மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய இரு படங்களையும் தயாரித்த, இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக புதுமுக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் இயக்குனர் கே.எஸ் […]

கஞ்சா புகைப்பது போன்ற பிக் பாஸ் தர்ஷனின் புதிய நவீன அகோரி புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் ரியல் ஸ்டார் போட்டியாளர் தர்ஷன். ஆரம்பம் முதலே அவர் தான் டைட்டில் வின்னர் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அவரை வெளியே அனுப்பி, முகெனுக்கு டைட்டிலை கொடுத்தார் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே தர்ஷன் சில […]

%d bloggers like this: